Description
ஒரு பக்க அளவிலான திருமண வரன் தேட வழங்கும் வகையிலான ஜாதகம் உருவாக்கும் ஜோதிடர் v1 மென்பொருள்.
* வெவ்வேறு வகையிலான Template கள் இருக்கிறது.
* உங்கள் நிறுவன பெயரை போட்டு Print எடுக்கலாம்
* உங்கள் நிறுவனத்திற்கு உங்கள் Logo போட்டு தனிப்பட்ட Template Design செய்து தரப்படும். (1 மட்டும்)
* Automatic க்காக கணிக்கப்பட்ட கிரக நிலைகளில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதை திருத்தும் வசதி உண்டு.
* PDf ஆக Export செய்து கொள்ளலாம்.
* Image ஆகவும் Export செய்து கொள்ளலாம்.
*திருமண பொருத்தம் பார்க்கும் வசதியும் உண்டு. அழகான அறிக்கையாக Print செய்யலாம்.





Reviews
There are no reviews yet.